Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியோ ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டலில் ஐக்கிய அமெரிக்காவின் கெரோன் கிளெமென்ட் தங்கம் வென்றார்.
30 வயதான கிளெமென்ட், போட்டித் தூரத்தை 47.73 செக்கன்களில் கடந்து தங்கம் வென்றிருந்ததுடன் கென்யாவின் பொனிஃபேஸ் முசேரு வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், துருக்கியின் யஸ்மனி கொப்பெல்லோ வெண்கலப் பதக்கம் வென்றார்.
இரண்டு தடவை உலக சம்பியனான கிளெமென்ட், 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் எட்டாம் இடத்தையே பெற்றிருந்த நிலையில், தற்போது 2016ஆம் ஆண்டு றியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.
44 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
50 minute ago
1 hours ago