2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

லசித் மலிங்கவின் பிரியாவிடை போட்டி ஆரம்பம்

Editorial   / 2019 ஜூலை 26 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி சற்று முன்னர் ஆரம்பமானது. 

கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. 

இதேவேளை, இன்றைய போட்டியுடன் இலங்கை அணியின் வேகபந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .