Editorial / 2018 செப்டெம்பர் 02 , பி.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 தொடரில், நிமேஸ் அணியின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.
பரிஸ் ஸார் ஜெர்மைன் சார்பாக, நெய்மர், அஞ்சல் டி மரியா, கிலியான் மப்பே, எடிஸன் கவானி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். நிமேஸ் அணி சார்பாக அன்டொனின் பொபிசொன், டெஜி சவனியர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .