Shanmugan Murugavel / 2026 ஜனவரி 20 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து எட்டாம் நிலை வீரரான பீலிக்ஸ் அகர்-அலிஸமே விலகியுள்ளார்.
திங்கட்கிழமை (19) நடைபெற்ற போர்த்துக்கல்லின் நுனோ பொர்கஸுக்கெதிரான முதலாவது சுற்றுப் போட்டியில் 6-3, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் பின்தங்கியிருந்தபோது உபாதைக்குள்ளான நிலையிலேயே போட்டியிலிருந்து கனடாவின் அகர்-அலிஸம்மே விலகியிருந்தார்.
13 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
53 minute ago