Shanmugan Murugavel / 2026 ஜனவரி 14 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

கோப்பா இத்தாலியா தொடரிலிருந்து றோமா வெளியேற்றப்பட்டுள்ளது.
தமது மைதானத்தில் இன்று நடைபெற்ற விலகல் முறையிலான இத்தொடரின் இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் டொரினோவிடம் தோல்வியடைந்தே தொடரிலிருந்து றோமா வெளியேறியது.
றோமா சார்பாக மரியோ ஹெர்மொஸோ, அந்தோனியோ அரீனா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். டொரினோ சார்பாக சே அடம்ஸ் இரண்டு கோல்களைப் பெற்றதோடு, எமிர்ஹன் இல்கான் ஒரு கோலைப் பெற்றிருந்தார்.
23 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
47 minute ago