Shanmugan Murugavel / 2016 நவம்பர் 20 , பி.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியில், பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் கலந்துகொள்ள மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிஸ்பாவின் மாமனார் காலமானதைத் தொடர்ந்து, அவர் நாட்டுக்குத் திரும்பியதைத் தொடர்ந்தே, 2ஆவது போட்டியில் மிஸ்பா பங்குபற்றுவது சந்தேகத்துக்குரியதாக மாறியுள்ளது.
ஆரம்பத்தில், மாமனாருக்குக் கடுமையான நோய் என்பதாலேயே பாகிஸ்தானுக்கு மிஸ்பா திரும்பவிருந்தார். ஆனால் அவர் புறப்பட முன்னரே, மாமனார் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
47 minute ago