A.P.Mathan / 2014 டிசெம்பர் 03 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வரும் வீரர்களில் 13,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற மைல் கல்லை இலங்கை அணியின் குமார் சங்ககார பெற்றார். இங்கிலாந்து அணியுடனான போட்டியில் 63 ஓட்டங்களைப் பெற்ற குமார் சங்ககார 13,000 ஓட்டங்களை தாண்டி இருந்தார். இதன் மூலம் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 13,000 ஓட்டங்களைப் பெற்ற நான்காவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .