Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 26 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெல்பேணில் இன்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் இன்றைய முதலாம் நாள் முடிவில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 195/10 (துடுப்பாட்டம்: மர்னுஸ் லபுஷைன் 48, ட்ரெவிஸ் ஹெட் 38, மத்தியூ வேட் 30, நேதன் லையன் 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 4/56, இரவிச்சந்திரன் அஷ்வின் 3/35, மொஹமட் சிராஜ் 2/40, இரவிந்தீர ஜடேஜா 1/15)
இந்தியா: 36/1 (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் ஆ.இ 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 1/14)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
45 minute ago