A.P.Mathan / 2014 மார்ச் 28 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.பி.எல் சூதாட்ட விசாரணையின் போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான டோனி, நீதிபதி முகுல் முட்கலின் விசாரணைகளின் போது பொய் கூறி இருப்பதாக, மனுதாரரான பீகார் கிரிக்கெட் சம்மேளனத்தின் ஆதித்திய வர்மாவின் வழக்கறிஞர் நீதிமன்றில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் குருநாத் மெய்யப்பன் வெறும் ஆதரவாளன் எனவும் அணி முகாமைத்துவதுடன் தொடர்பு அற்றவர் எனவும் கூறியுள்ளது பொய் எனவும் தெரிவித்தார். இது தொடர்பாக நீதி மன்றம் இன்னமும் பதிலளிக்கவில்லை. 22 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
46 minute ago