A.P.Mathan / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணியின் குமார் சங்ககார, இங்கிலாந்து பிராந்திய கிரிக்கெட் அணியான டெர்ஹாம் அணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுலாவை இலங்கை மேற்க்கொள்ளவுள்ளது. இந்த தொடருக்கு முன்னர் டெர்ஹாம் அணியுடன் இணைந்து கொள்வது நல்ல அனுபவத்தை அவருக்கு வழங்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .