A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 04 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகியுள்ளார். தென் ஆபிரிக்கா அணியுடன் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட உபாதை குணமடையாத நிலையில் அவர் அணியில் இருந்து விலகியுள்ளார். இடது கணுக்காலில் ஏற்பட்ட உபாதையே அவர் விளையாட முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. 25 minute ago
33 minute ago
40 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
40 minute ago
46 minute ago