A.P.Mathan / 2014 நவம்பர் 13 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு ராஜ்சியத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 262 ஓட்டங்களினால் வெற்றி ஈட்டி, 3 போட்டிகள் அடங்கிய தொடரில் 3 இற்கு 0 என்ற ரீதியில் முன்னிலை பெற்றுள்ளது. ஐந்தாம் நாளான இன்று வெற்றிக்கு 2 விக்கெட்கள் தேவை என்ற நிலையில் போட்டி ஆரம்பித்தது. 57 மேலதிக ஓட்டங்களை பெற்று நியூசிலாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்தது. 46 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago