A.P.Mathan / 2014 டிசெம்பர் 28 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டித் தொடரின் முதலாவது போட்டியின் மூன்றாவது நாள் முடிவின் போது, ஃபொலோ ஒன் முறையில் தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பாடிவரும் இலங்கை அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .