2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மழையினால் போட்டி இடைநிறுத்தம்

George   / 2015 மார்ச் 18 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது காலிறுதி போட்டி  மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 
 
முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 36.2 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்ட  நிலையில் மழை குறுக்கிட்டதால்   போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது. 
 
இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் சிட்னி மைதானத்தில் இன்று புதன்கிழமை(18) ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

குமார் சங்கக்கார 96 பந்துகளை எதிர்கொண்டு 45 ஓட்டங்களையும் லஹிரு திரிமான 45 பந்துகளுக்கு முகங்கொடுத்து 41 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .