George / 2015 மார்ச் 26 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிட்னியில் தற்போது நடைபெற்றுவரும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்கு 329 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்தியா –அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டி, இன்று வியாழக்கிழமை(26) சிட்னியில் ஆரம்பமானது.
நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் றிறைவில்7 விக்கெட் இழப்புக்கு 328 ஓட்டங்களை பெற்றுள்ளது.
329 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.
இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உலக்கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago