A.P.Mathan / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அவுஸ்ரேலிய, மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டு நாட்கள் முன்னகர்த்துவதாக அறிவித்துள்ளது.
புதிய அட்டவணையின்படி முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் மாதம் 3ஆம் திகதி டொமினிக்காவிலும், இரண்டாவது டெஸ்ட்போட்டி ஜூன் மாதம் 11ஆம் தேதி ஜமைக்கா சபீனாபார்க்கிலும் இடம்பெறவுள்ளது.
8 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
38 minute ago