Shanmugan Murugavel / 2021 மே 01 , பி.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பல்லேகலவில் நேற்று முன்தினம் ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டில் இன்றைய மூன்றாம் நாளில் 259 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை காணப்படுகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 493/7 (துடுப்பாட்டம்: லஹிரு திரிமான்ன 140, திமுத் கருணாரத்ன 118, ஒஷாத பெர்ணான்டோ 81, நிரோஷன் டிக்வெல்ல ஆ.இ 77, ரமேஷ் மென்டிஸ் 33, பதும் நிஸங்க 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஸ்கின் அஹ்மட் 4/127, தஜியுல் இஸ்லாம் 1/83, ஷொரிஃபுல் இஸ்லாம் 1/91, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/118)
பங்களாதேஷ்: 251/10 (துடுப்பாட்டம்: தமிம் இக்பால் 92, மொமிமுல் ஹக் 49, முஷ்பிக்கூர் ரஹீம் 40, சைஃப் ஹஸன் 25, மெஹிடி ஹஸன் மிராஸ் 16 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரவீன் ஜெயவிக்கிரம 6/92, சுரங்க லக்மால் 2/30, ரமேஷ் மென்டிஸ் 2/86)
இலங்கை: 17/2 (பந்துவீச்சு: மெஹிடி ஹஸன் மிராஸ் 1/7, தஜியுல் இஸ்லாம் ½)
24 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
48 minute ago