A.P.Mathan / 2014 நவம்பர் 16 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் அடங்கிய தொடரை 5 இற்கு 0 என இந்தியா அணி கைப்பற்றியுள்ளது. பலமான அணி ஒன்றுக்கு எதிராக இந்தியா அணி தொடரை வெள்ளையடிப்பு செய்த தொடர்கள் மிக அரிது. அத்துடன் இலங்கை அணி இவ்வாறன தோல்வியை நீண்ட நாடகளுக்கு பின்னர் சந்தித்துள்ளது. இந்திய அணியுடன் 1983ஆம் ஆண்டு இலங்கை அணி 3 போட்டிகள் அடங்கிய தொடரின் சகல போட்டிகளிலும் தோல்வியடைந்த பின்னர் தற்போதே ஒரு தொடரின் சகல போட்டிகளிலும் தோல்வியடைந்த்துள்ளது. 91ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அணி முதற்தடவையாக 1 போட்டிக்கு மேற்பட்ட தொடர் ஒன்றில் சகல போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .