2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

திறப்பு விழா

Yuganthini   / 2017 ஜூன் 08 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாங்கேணியில் பெரேயா ஜெப வீடு திருச்சபை, அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

திருச்சபையின் போதகர் ந.ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், இயேசு விடுவிக்கின்றார் ஊழியர்களின் ஸ்தாபகர் சகோ. மோகன் சி.லாசரஸ், வாகரை பிரதேச செயலாளார் செல்வி.ஆர்.இராகுலநாயகி ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஜெப ஆராதனையை, மட்டக்களப்பு சீயோன் திருச்சபை போதகர் றொசான் மகேசனும் தேவ செய்தியை யேசு விடுவிக்கின்றார் ஊழியர்களின் ஸ்தாபகர் சகோ.மோகன், சி.லாசரஸ் ஆகியோரும் நிகழ்த்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .