2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

மத்தியஸ்த சபைகள் அமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மத்தியஸ்த சபை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படடு வருவதாக நீதியமைச்சின் ஆலோசகரும் மத்தியஸ்த பயிற்றுவிப்பாளாருமான சட்டத்தரணி எம்.திருநாவுக்கரசு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தற்போது மத்தியஸ்த சபைகள் இயங்கி வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மத்தியஸ்த சபை நிறுவதற்குரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .