2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

பெண்களின் அரசியல் பங்கேற்பை மேம்படுத்தல் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(ஆர்.அனுருத்தன்)
 
போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்ட பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட "பெண்களின் அரசியல் பங்கேற்பை மேம்படுத்துதல்" என்ற தலைப்பிலான தொடர் கருத்தரங்கின் இறுதி நாள் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு பேர்கர் சமூக மண்டபத்தில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைப்பதனையும் பயிற்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கான சான்றிதழ்களை நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமநாதன் ஆகியோர் வழங்குவதையும், பயிற்சியில் கலந்து கொண்ட பெண்களின் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .