2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸாரின் ஏற்பாட்டில் இடம்பெயர் சேவை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு பொலிஸாரில் ஏற்பாட்டில் இடம்பெயர் சேவையொன்று சத்துருக்கொண்டான் சர்வோதாயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக் கலந்துகொண்ட நீதிபதி வீ.இராமக்கமலன் உள்ளிட்ட அதிதிகள் நிற்பதையும், இலவச பற்சிகிற்சை நடைபெறுவதையும், இடம்பெயர்சேவை நடவடிக்கையினையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .