Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ்)
மட்டக்களப்பில் நேற்று மின்னல் மற்றும் இடி தாக்கியதில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இயந்திரங்கள் பல பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்று மாலை பெய்த கடும் மழைநேரத்தில் மின்னல் தாக்கியதால் ஈ.சி.ஜி, உட்பட பல இயந்திரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் நோயாளர்களுக்கு சரியான சிகிச்சைகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல லட்சம் ரூபா செலவில் பொருத்தப்பட்டுள்ள இடிதாங்கி உள்ளிட்ட இயந்திரங்கள் பழுதமைந்து இயங்காமை காரணமாகவே இயந்திரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .