2021 ஜூன் 24, வியாழக்கிழமை

களுவாஞ்சிக்குடியில் குரங்குகளின் அட்டகாசம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)
 
களுவாஞ்சிக்குடியில் காட்டுக் குரங்குகளின் அட்டகாசம் பகல் வேளைகளில் அதிகரித்துள்ளது இதனால் மக்கள் பொரும் அசௌகரிகங்களுக்கு உட்பட்டு வருகின்றனர்.

மரக்கறித் தேட்டங்கள் பழ மரங்கள் என சகலதையும் குரங்குகள் அழித்துவருவதாக களுவாஞ்சிகுடி கிராம மக்கள் கூறுகின்றனர்.

இதைவிட வீடுகளுக்குள் புகுந்து சமையல் பொருட்களையும் இக்குரங்குகள் தூக்கிச் செல்வதாகவும் கூறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .