Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை எட்டரை மணிநேர மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மின்சார சபை அறிவித்துள்ளது.
காலை 8.30 மணிமுதல் மாலை 6 மணி வரை கோட்டைமுனை, அரசடி, சின்னஉப்போடை, பாடும்மீன்வீதி, புதியவீதி, பெய்லிவீதி ஆகிய இடங்களில் இம்மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago