Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 06 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான், கே.எஸ்.வதனகுமார், சிஹாறா லத்தீப்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டை போக்க கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் இன்று மட்டக்களப்பில் பாரிய இரத்ததான முகாமை ஏற்பாடு செய்தனர்.
மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி மண்டபத்தில் இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தம் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி டாக்டர் கே.கருணாகரன் ஆகியோரால் இரத்ததான முகாம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .