2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

மட்டு. மாநகர பிரதேசங்களில் மின்வெட்டு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 10 , மு.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்தில் இன்று  புதன்கிழமை 5 இடங்களில் 9 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட  மின்சாரசபை பிரதம  பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் புதியவீதி, பெய்லிவீதி, அரசடி, கோட்டைமுனை, சின்ன உப்போடை ஆகிய பகுதிகளிலேயே இம்மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு  மின்சாரசபை மேலும் தெரித்துள்ளது.

திருத்த வேலைகள் காரணமாகவே இம்மின்வெட்டு இடம்பெறுவதாக தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .