2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

மட்டு.சிறுகைத்தொழில் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் கூட்டம்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுகைத்தொழிலை அபிவிருத்தி செய்வது தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று சிறுகைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் நடத்தப்பட்டது.

சிறுகைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சந்தரம் அருமைநாயகம் மற்றும் பிரதேச செயலாளர்கள்இ மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளன பிரதி நிதிகள் உட்பட சிறுகைத் தொழில் அபிவிருத்தி அதிகார சபை அதிகார சபையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுகைத்தொழிலை ஊக்குவிப்பது தொடர்பாக ஆராயப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .