2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

சின்னவத்தைக் கிராமத்திற்கான போக்குவரத்து பாதிப்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (ஜவீந்திரா)

கடந்த மழை வெள்ளத்தால் அள்ளுன்டு போன மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தைக் கிராமத்தின் பிரதான வீதி இதுவரையில் புனருத்தாணம் செய்யப்படாமலுள்ளது.

இதனால் அந்தக் கிராமத்திற்கான  போக்குவரத்துக்களை மேற்கொள்வதில் மக்கள் சிரமத்திற்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
அத்துடன், இக்கிராமத்திற்கான பஸ் போக்குவரத்துக்களும் முற்றாகத் தடைப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .