Super User / 2011 ஏப்ரல் 03 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
யுத்தம் எமது மண்ணின் இளம்பராயத்தினரின் கல்வியை அழித்துவிட்டது என கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு விழுது நிறுவனம் ஏற்பாடு செய்த மட்டக்களப்பு மாவட்ட ஆரம்ப பாடசாலை கல்வி அபிவிருத்தி விழப்புணர்வு செயலமர்வு இன்று மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் அமைச்சர் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பட்டார்.
இதனால் அழிவுநிலைக்குள்ளக்கப்பட்டுள்ள கல்வியை கட்டியொழுப்புவது எமது கடமையாகும். இதற்கான நகர்வுகளை கிழக்கு மாகாண கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளது என அவர் குறிப்பட்டார்.
.jpg)
.jpg)
18 minute ago
29 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago
54 minute ago
1 hours ago