2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

புலிகள் இல்லாதபோதிலும் தமிழர்களின் தேசிய உணர்வு மங்கவில்லை: மு.கா. தவிசாளர்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

தமிழ் மக்களின் தேசிய உணர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தபோதும், அப்படியே இருந்தன. புலிகள் இல்லாதபோதிலும் அப்படியே இருக்கின்றனவென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஸீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில்  உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
தமிழ் மக்களின் தேசிய உணர்வுகள் மங்கிவிடவில்லையென்பதை  நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஆனால், முஸ்லிம்களுடைய தேசிய  உணர்வுகள் மங்கிப்போய்விட்டனவெனவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .