2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

குருக்கல்மடம் வாணி வித்தியாலய மதகு சேதம்; பயணிகள் சிரமம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

மட்டக்களப்பு, குருக்கல்மடம் வாணி வித்தியாலத்திற்கு அருகு வீதியின் மதகு வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியத்துக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இவ் மதகு  திருத்தப்படாமலுள்ளதால் பாதசாரிகளும் வாகனங்களும் இதனனூடாக பயணிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இவ் மதகின் ஒரு பகுதிக்கு  தற்காலிகமாக கற்களை போட்டு வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பயணிப்பதற்கான வசதி செய்திருந்தது. இருப்பினும் இரவில் வாகனங்களில் பயணிப்போர் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .