2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

வடமுனை கிராமத்திற்கு 75 இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரில்.எல்.ஜௌபர்கான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான வடமுனை மீள்குடியேற்றக் கிராமத்தின் அபிவிருத்தி வேலைகளுக்காக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மககள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் 75 ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

பல்தேவைக் கட்டிடம், பாலர் பாடசாலை, பொது மலசலகூடம், போக்குவரத்திற்கான சிறிய ரக உழவு இயந்திரம், விவசாய பொதுக் கிணறு, கால்நடை வளர்ப்பு, நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களுக்கு தோணிகள் மற்றும் வலைகள் என்பன இதனுள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .