2025 மே 14, புதன்கிழமை

ஆலய மண்டத்துக்கு அடிக்கல் நாட்டல்

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனினால், வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு 250 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் வீதி புரமைப்புக்கு 100 இலட்சம் ரூபாயும், பாடசாலை மைதானங்கள் புனரமைக்க 50 இலட்சம் ரூபாயும், ஆலயங்கள் புனரமைக்க 100 இலட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், வாலமன்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்துக்கு ஒதுக்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் நிதியின் மூலம் ஆலய சுற்றுமதில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (11) இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .