Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலைகளில் இருந்து சடலங்களை, காத்தான்குடிக்கும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களுக்கும் இலவசமாகக் கொண்டுசெல்லும் இலவச ஜனாஸா வாகன சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி, பறக்கத் நலன்புரி அமைப்பினால் (Barakat Welfare Society), இந்த இலவச ஜனாஸா வாகன சேவை, இன்று (26) முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பறக்கத் நலன்புரி அமைப்பின் தலைவர் ஏ.எம்.எம்.பசீர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், அமைப்பின் முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்த இலவச வாகன சேவையை 0771791335, 0773794858 எனும் அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென, தலைவர் ஏ.எம்.எம்.பசீர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago