Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2018 ஜூன் 05 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
விவசாய அமைச்சால், மட்டக்களப்பு மாவட்டத்தில் 47 ஆயிரம் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் உர விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் எம்.சிவலிங்கம், மானிய அடிப்படையிலான உர விநியோகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தியடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், மாவட்டத்தில் சுமார் 47 ஆயிரம் ஏக்கர் சிறுபோக செய்கைக்காக, இந்த உரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .