2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

உலக சமுத்திர தினம்

Editorial   / 2017 ஜூன் 06 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

உலக சமுத்திர தினத்தையிட்டு மட்டக்களப்பு, கல்லடியில்;; இன்று விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றன.

ஒவ்வொரு வருடமும் ஜுன் 8ஆம் திகதி உலக சமுத்திர தினம்  கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் மற்றும் கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிலையில், கல்லடிப் பாலத்திலிருந்து ஆரம்பமாகிய விழிப்புணர்வு ஊர்வலம், கடற்கரைவரை சென்றடைந்தது.

இதனை அடுத்து, கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரையோரத்தை சுத்தப்படும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X