2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஊக்குவிப்புத் தொகை கொடுப்பனவு

Editorial   / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}



 நூருல் ஹுதா உமர்

கலை மன்றங்களுக்கான வருடாந்த ஊக்குவிப்புத் தொகை கொடுப்பனவு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் தலைமையில் இடம்பெற்றது.
 

நலிவுற்ற நிலையில் இருக்கின்ற கலைஞர்களைப் பேணிக் காத்தல், போசணையளித்தல், பொருளாதார ஆற்றலை வளர்த்தல், அவர்களை கௌரவப்படுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுகின்றது.

அந்தவகையில் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் இயங்கிவரும் அய்மன் , சன்ரைஸ்  , இஸ்லாமிய மரபுரிமைகள் கலாசார, மீரா கோலாட்டக் குழு ஆகிய கலை மன்றங்களுக்கே உதவித் தொகைகள் வழங்கிவைக்கப்பட்டன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X