2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஊடகத்துறைப் பட்டப்படிப்பை ஆரம்பிக்க இணக்கம்

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்,  ஏ.ஆர்.எம்.றிபாஸ், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில், ஊடகத்துறைப் பட்டப்படிப்பு கற்கைநெறியை ஆரம்பிக்க, சவுதி அரேபியாவின் கிங் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, மட்டக்களப்பு பல்கலைக்கல்லூரியின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஊடகத்துறையில் பட்டதாரிகளை உருவாக்கும் வகையில், கிங் அப்துல் அசீஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில், ஊடக கற்கைநெறியை ஆரம்பிக்கும் வகையிலான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை, கிங் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X