2025 மே 19, திங்கட்கிழமை

என். பத்மநாதன் காலமானார்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 மார்ச் 05 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீள் குடியேற்ற அதிகார சபையின் தலைவர்  என். பத்மநாதன் (வயது 70)  களுவோவில வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த இவர், கிழக்குப் பல்கலைக்கழகக் கவுன்ஸில் முன்னாள் உறுப்பினரும் திறைசேரியின் முன்னாள் பிரதிச் செயலாளரும், சுற்றுச்சூழல் அமைச்சின் முன்னாள் செயலாளரும், மட்டக்களப்பு றோட்டறிக் கழகத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.

அன்னாரது இறுதிக் கிரிகைகளின் விவரம் பின்னர் அறிவிக்கப்படுமென உறவினர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X