2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஏறாவூர்பற்றில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, ஏறாவூர்பற்றுப் பிரதேசத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

காத்தான்குடிப் பிரதேசம் முதல் ஓட்டமாவடிப் பிரதேசம்வரை திண்மக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கை  மோசமாகக் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குப்பைகளைக் கொட்டுவதற்கும் சரியான இடம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.  

இந்நிலையிலேயே, யுனொப்ஸ் நிறுவனத்தின்  950 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் இந்நிலையம் அமைக்கப்படுகின்றது.
இது தொடர்பான கலந்துரையாடல் புதன்கிழமை ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.  

இச்சந்திப்பின் பின்னர் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் அமைக்கப்படும் இடத்தினையும் இக்குழுவினர் சென்று பார்வையிட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X