2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஐ.தே.க வேட்புமனுத் தாக்கல்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 டிசெம்பர் 20 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகர சபைக்காக, ஐக்கிய தேசியக் கட்சி, இன்று (20) வேட்புமனு தாக்கல் செய்தது.

கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபைக்காக அங்கிகரிக்கப்பட்ட முகவர் சசிதரன் கார்த்திக், இந்த வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் கே.மகேஸ்வரன் உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை பிரிவில் போட்டியிடுகின்ற வேட்டபாளர்கள் வருகை தந்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .