Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, வவுணதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற சித்தாண்டியைச் சேர்ந்த சீனித்தம்பி சண்முகம் (வயது 60) என்பவர் மாரடைப்புக் காரணமாக நேற்றிரவு (09) காலமாகியுள்ளார்.
ஈரலக்குளம் வயலில் வேலை செய்து கொண்டு நின்றபோது மயங்கிய அவர், செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வழியிலேயே மரணமடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம், காலஞ்சென்றவரின் மனைவி கந்தப்போடி யோகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
19 minute ago
36 minute ago