Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
விற்பனைக்காக கஞ்சாவுடன் வீதியில் நடமாடியதாகக் கூறப்படும் 32, 56, 59 வயதுகளையுடைய மூவரை சனிக்கிழமை (19 பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவர்களில் 32 வயதுடையவரிடமிருந்து கஞ்சா சுருட்டொன்றையும் 56 வயதுடையவரிடமிருந்து 6200 மில்லிகிராம் கஞ்சாவையும் 59 வயதுடையவரிடமிருந்து 5290 மில்லிகிராம் கஞ்சாவையும்; கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
12 minute ago
15 minute ago
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
15 minute ago
30 minute ago
1 hours ago