Gavitha / 2016 நவம்பர் 21 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி முஸ்லிம் ஆதரவற்ற சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில், துருக்கி நாட்டின் நன்கொடையாளர்களின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடிக்கட்டடங்கள் நேற்று ஞயிற்றுக்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது.
துருக்கி குடியரசின் சமூக நல அமைப்பான டெனிஸ் பென்ரி எனும் அமைப்பின், மூன்று கோடி ரூபாய் நிதியுதவியுடன், அபிவிருத்திக்கும் புனர்வாழ்வுக்குமான செரண்டிப் நிறுவனத்தினால் இந்தக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் தங்குவதற்கும் அவர்கள் கல்வி கற்பதற்குமாக இந்தக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



6 minute ago
8 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
16 minute ago