2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை மாநகர மேயர் தெரிவு

Editorial   / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.அஷ்ரப்கான்

கல்முனை, மாநகர சபையின் மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், பிரதி மேயராக காத்தமுத்து கணேஷ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 

முதல்வர் மற்றும் பிரதி முதல்வர்களை தெரிவு செய்வதற்கான சபை அமர்வு, இன்று (02) கல்முனை மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றபோது, மாநகர சபை உறுப்பிர்களால் நேரடியாக வாக்களித்து இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X