Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம் / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுவாஞ்சிக்குடி, ஆதார வைத்தியசாலைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 6 மில்லியனுக்கு மேலதிகமாக மேலும் 5 மில்லியன் ரூபாய் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் வழங்கியுள்ளார்.
தற்போது, வழங்கப்பட்டுள்ள நிதி வைத்தியசாலையில் மருந்து களஞ்சியசாலையொன்றை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்படுமெனவும், ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 6 மில்லியனில் 5 மில்லியன் வைத்தியசாலையின் பாரிய திருத்த வேலைகளுக்கும் 1 மில்லியன் நீர்விநியோகம், புனரமைப்பு வேலைகளுக்கும் செலவிடப்படவுள்ளது.
மொத்தமாக 11 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வைத்தியசாலையின் ஏனைய அபிவிருத்திப் பணிகளுக்கும் கட்டங்கட்டமாக நிதி உதவிகளை வழங்குவதற்கு பிரதி அமைச்சர் பைசல் காசீம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
26 minute ago
47 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
47 minute ago
51 minute ago