2025 மே 15, வியாழக்கிழமை

கால எல்லை நீடிப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 17 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவனை இழந்த பெண்களையும் யாருமற்றவர்களையும், ஓய்வூதியக் கொடுப்பனவு முறையின் கீழ் மீள்பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட காலநீடிப்பு, இம்மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைவதாக, ஓய்வூதிக் கொடுப்பனவுப் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் அறிவித்துள்ளார்.

இணையதளத் தரவுக் கட்டமைப்பொன்றை உருவாக்கும் பொருட்டு, அரச சேவையில் இருப்போர், கணவனை இழந்த பெண்கள், யாருமற்றவர்கள் ஆகியோர், ஓய்வூதியக் கொடுப்பனவு சம்பந்தமான தங்களது விவரங்களை மீள்பதிவு செய்துகொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .