Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 ஜூலை 30 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண ஆளுநரின் சந்திப்பு நாளை மறுநாள் (01) நடைபெறாது என கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு, பொலன்னறுவை பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவிருப்பதினால், பொது மக்கள் சந்திப்பு இடம் பெறாது எனவும், எதிர்வரும் காலங்களில் வழமை போன்று நடைபெறும் எனவும் அவரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், அவசர தேவைகள் இருப்பின் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளரை சந்திக்கலாம் எனவும், மேலதிக விபரங்களை பெற்று கொள்வதற்காகு: 0772111113 / 0777004772 எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago