2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கொள்கை பரப்புச் செயலக அலுவலகம் திறந்துவைப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 மார்ச் 25 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் எழுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்டக் கொள்கை பரப்புச் செயலக அலுவலகம், காத்தான்குடியில் நேற்று (24) திறந்துவைக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி மத்திய குழுவின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட முகாமையாளர், கொள்கை பரப்புச் செயலாளர், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன், இந்த அலுவலகம் திறக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X